சிம்ரனுக்கு அப்புறம் நீதான்!. இடுப்புதான் ஹைல்ட்.. அஞ்சனாவிடம் வழியும் ரசிகர்கள்...
சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் அஞ்சனா. ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் கதாநாயகனான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்ம்கு தாயானார்.
மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
மேலும், திருமணமாகி குழந்தை பெற்ற பின்னரும் உடற்பயிற்சி மூலம் தனது உடல் மற்றும் அழகை பேணி பாதுகாத்து வரும் விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: 80ஸ்சில் கலக்கிய கிளாமர் நடிகைகள் இவங்க தான்…
இந்நிலையில், கருப்பு நிற புடவையை அணிந்து இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது. இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘சிம்ரனுக்கு அப்புறம் நீதான்’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.