Connect with us
anjana dp

Entertainment News

திரிஷாவுக்கு ஒரு அக்கா இருந்தா இப்புடி தான் இருப்பாங்க… அட நீங்களே பாருங்க!

அஞ்சனா ரங்கனின் அழகிய போட்டோக்களுக்கு அள்ளும் லைக்ஸ்!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஆங்கராக பணியாற்றி ஹீரோயின் ரேஞ்சுக்கு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமானவர் விஜே அஞ்சனா. பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அஞ்சனா பிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார்.

anjana 1

anjana 1

இவருடன் மணிமேகலையும் சேர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தனர். அவர்கள் இருவரும் அக்கா, தங்கை என்றும் அன்று மக்களால் பேசப்பட்டு வந்தது. அஞ்சனாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் பல கிடைத்தும் அந்தப்பக்கமே போகாமல் தொடர்ந்து ஆங்கராக மட்டுமே இருந்து வருகிறார்.

anjana 3

anjana 3

இதையும் படியுங்கள்: கடற்கரையில் கண்டதையும் காட்டுற!…பீச்சில் ஃபீலிங்ஸ் ஏத்தும் ஐஸ்வர்யா தத்தா….

anjana 2

anjana 2

இதனிடையே சமூகவலைத்தளங்களில், மாடர்ன், கிளாமர், ஹோம்லி என ரவுண்ட் கட்டி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது அழகான சேலையில் கச்சிதமான உடலழகை காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதில் பார்ப்பதற்கு அப்டியே த்ரிஷாவின் அக்கா போன்றே இருப்பதாக கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

google news
Continue Reading

More in Entertainment News

To Top