செம க்ளாஸ்... பக்கா மாஸ்.. வேற மாதிரி போஸ் கொடுத்த விஜே அஞ்சனா...
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் அஞ்சனா ரங்கன். சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.
வீடியோ ஜாக்கி, தொகுப்பாளினி, மாடல் என வலம் வருபவர். 2008ம் ஆண்டு மிஸ் சின்னத்திரை விருதையும் பெற்றுள்ளார். கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடலை பிட் ஆக வைத்திருக்கிறார். மேலும், சினிமா நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகின்றனர்.
அதோடு, தொடர்ந்து போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இதையும் படிங்க: உன்ன பார்த்தாலே ஹார்ட் பீட் எகிறுது!…அரைகுறை உடையில் வீடியோ போட்ட கிரண்…
இந்நிலையில், கூலிங்கிளாஸ் அணிந்து செம ஸ்டைலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.