Home > Entertainment > வாவ் செம க்யூட்!,,,அச்சில வடிச்ச மாதிரி இருக்க!...அஞ்சனாவை கொஞ்சம் ரசிகர்கள்...
வாவ் செம க்யூட்!,,,அச்சில வடிச்ச மாதிரி இருக்க!...அஞ்சனாவை கொஞ்சம் ரசிகர்கள்...
by சிவா |

X
பல வருடங்களாகவே தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அஞ்சனா ரங்கன். துவக்கத்தில் சன் மியூசிக் சேனலில் பணிபுரிந்தார்.
சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு மகனும் பிறந்தான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடலை பிட் ஆக வைத்திருக்கிறார். சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளிலும் விஜேவாக பணிபுரிந்து வருகிறார்.
மேலும், தொடர்ந்து போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.
Next Story