கொத்தும் கொலையுமா நிக்குது!..மனச போட்டு உளப்புது!...அதிர வைத்த அஞ்சனா....
by சிவா |
X
வீடியோ ஜாக்கி, தொகுப்பாளினி, மாடல் என வலம் வந்து கொண்டிருப்பவர் விஜே அஞ்சனா. ‘கயல்’ படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார்.
ஒருபக்கம், மாடலிங், சினிமா நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிவது என பிஸியாக இருக்கிறார். மேலும், தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை இவர் வைத்துள்ளார்.
இந்நிலையில், புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Next Story