பளபளன்னு மின்னுது மேனி...இது சுவையான பால் பேணி...டாப் ஆங்கிளில் சூடேத்திய அஞ்சனா...
பளபளன்னு மின்னுது மேனி...இது சுவையான பால் பேணி...டாப் ஆங்கிளில் சூடேத்திய அஞ்சனா...
சன் மியூசிக் சேனலில் தங்களுக்கு பிடித்த பாடலை கேட்கும் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து ரசிகர்களிடம் பிரபலமானவர் அஞ்சனா ரங்கன். மேலும், சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.
வீடியோ ஜாக்கி, தொகுப்பாளினி, மாடல் என வலம் வருகிறார். 2008ம் ஆண்டு மிஸ் சின்னத்திரை விருதையும் பெற்றுள்ளார். கயல் பட ஹீரோ நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது சினிமா விழாக்களில் தொகுப்பாளினியாக பணிபுரிவது, மாடலிங் ஆகிவற்றை செய்து வருகிறார். மேலும், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இதையும் படிங்க: ஒவ்வொரு ஆங்கிளயும் டாப்பு டக்கர்..! புகைப்படத்தை வெளியிட்டு காஜல் கலக்கல்..
இந்நிலையில், பளபள மேனியை அழகாக காட்டும் கவர்ச்சி உடையை அணிந்து போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.