இடுப்பு மடிப்புல என் மனச சொரிகிட்ட... ஆம்பளைங்கள இழுக்கும் அஞ்சனா!

anjana
அஞ்சனா ரங்கன் வெளியிட்டு இடுப்பு மடிப்பு கவர்ச்சியை கண்டு கதிகலங்கும் இணையத்தளம்!
பிரபல தொகுப்பாளினியாக ஆங்கர் அஞ்சனா சன் தொலைக்காட்சியில் துவங்கி புதியயுகம், கலர்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் ஆங்கராக பணியாற்றி புகழ் பெற்றுள்ளார்.

anjana
தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாகவே இருந்து வரும் அஞ்சனா பட வாய்ப்புகள் கிடைத்தும் நடிக்க போகாமல் ஆங்கராக சிறந்து விளங்கி வருகிறார்.

anjana
இதனிடையே கயல் படத்தின் ஹீரோவான சந்திரனை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டு ஒரு ஆண் மகனுக்கு தாயாகியுள்ளார். குழந்தை பிறப்பிற்கு பிறகு கொஞ்சம் ஓய்வு எடுத்து பின்னர் மீண்டும் தனது வேளையில் இறங்கி பிசியாகி விட்டார்.

anjana2
இதையும் படியுங்கள்: நான் ரொம்ப ஓப்பன் டைப்!…அதுக்கு இப்படி ஓப்பனா காட்டணுமா?…..

anjana2
இதனிடையே தனது உடல் எடையை குறைத்து ஒல்லி அழகில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் அவர் தற்போது கருப்பு உடையில் எலுமிச்சை கலரில் மடிப்பு இடுப்பு காட்டி மயக்கியுள்ளார். இதை ஆம்பளைங்க மனசு உருக ரசித்து தள்ளியுள்ளனர்.