More
Categories: Entertainment News

அம்மாவாகியும் ஆள மயக்குறியேமா… அசரடிக்கும் அழகில் அஞ்சனா!

அஞ்சனா ரங்கன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு குவியும் லைக்ஸ்!

anjana 1

பிரபல தொகுப்பாளினியாக இருந்து தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானவர் அஞ்சனா ரங்கன். சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஆங்கராக இருந்து தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு பெயரெடுத்தார்.

Advertising
Advertising

anjana 2

அதன் பிறகு கயல் படத்தின் ஹீரோவான சந்திரனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்து 6வயது ஆகிறது. ஆனால், அஞ்சனா அழகு மாறாமல் அப்படியே இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: மாலத்தீவில் குளுகுளு கவர்ச்சி!.. ரசிகர்களுக்கு விருந்து வைத்த ராய் லட்சுமி…

anjana 3

இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டீவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் அஞ்சனா தற்போது ஷைனிங் சில்க் உடையில் செம கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

Published by
பிரஜன்

Recent Posts