ஆஆசம்...ஆஆசம்...உன் கட்டழக பாத்துக்கிட்டே இருக்கலாம்!...தங்க சில போல நிக்கும் அஞ்சனா!...

சின்னத்திரை தொகுப்பாளினியாக கேரியரை துவங்கியவர் விஜே அஞ்சனா. சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.
வீடியோ ஜாக்கி, தொகுப்பாளினி, மாடல் என வலம் . பிரபுசாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளையும் இவர் செய்து வருகிறார்.
ஒருபக்கம், மாடலிங், சினிமா நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிவது என பிஸியாக இருக்கிறார். மேலும், தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை இவர் வைத்துள்ளார்.

anjana3
இந்நிலையில், தங்கம் போல ஜொலிக்கும் உடை அணிந்து கட்டழகை நச்சுன்னு காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.