Connect with us
anjana

Entertainment News

பாதாம் பால் செய்யாதத உன் வீடியோ செய்யும்!…மூடை தாறுமாறா ஏத்திய அஞ்சனா….

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் அஞ்சனா ரங்கன். சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

Anjana Rangan

Anjana Rangan

வீடியோ ஜாக்கி, தொகுப்பாளினி, மாடல் என வலம் வரும் அஞ்சனா 2008ம் ஆண்டு மிஸ் சின்னத்திரை விருதையும் பெற்றார். கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

anjana

ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடலை பிட் ஆக வைத்திருக்கிறார்.

anjana2

anjana2

அதோடு, தொடர்ந்து போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்திய வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

இந்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/Carnq6FAoJG/?utm_source=ig_web_copy_link

 

google news
Continue Reading

More in Entertainment News

To Top