Connect with us
banner

உன் முடிய போல மனசும் கலஞ்சி போச்சு!….சுண்டி இழுக்கும் அஞ்சனாவின் ரீல்ஸ் வீடியோ….

anjana rangan

Entertainment News

உன் முடிய போல மனசும் கலஞ்சி போச்சு!….சுண்டி இழுக்கும் அஞ்சனாவின் ரீல்ஸ் வீடியோ….

சன் மியூசிக் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர் விஜே அஞ்சனா ரங்கன். சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். வீடியோ ஜாக்கி, தொகுப்பாளினி, மாடல் என வலம் வருகிறார். கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

anjana

இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார்.

anjana 2

anjana 2

சினிமா நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வரும் இவர், தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை இவர் வைத்துள்ளார்.

anjana3

anjana3

இந்நிலையில், க்யூட்டான எக்ஸ்பிரஷன் கொடுத்து வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.

https://www.instagram.com/reel/CeWExA6Ad1j/?utm_source=ig_web_copy_link

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top