More
Categories: Entertainment News

குட்டை உடையில் குளுகுளு கவர்ச்சி… நீச்சல் குளத்தில் விளையாடும் அஞ்சனா….

சன் மியூசிக் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் அஞ்சனா ரங்கன். சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

வீடியோ ஜாக்கி, தொகுப்பாளினி, மாடல் என வலம் வருபவர். 2008ம் ஆண்டு மிஸ் சின்னத்திரை விருதையும் பெற்றுள்ளார். கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertising
Advertising

இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடலை பிட் ஆக வைத்திருக்கிறார்.

அதோடு, தொடர்ந்து போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இதையும் படிங்க: அதென்னமா நடுவுல..?..தாராளமாக கவர்ச்சி காட்டிய விஜய் டிவி பிரபலம்..! புது ஸ்டைலில் தர்ஷா..

இந்நிலையில், குட்டை கவுனில் நீச்சல் குளத்தில் விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts