அப்படி பாத்தா கூடவே வந்துடுவோம்!.. கண்ணாலே போதையேத்தும் நடிகை....
by சிவா |
X
மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்தவர் அஞ்சு கூரியன். தமிழில் இக்லூ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும், சென்னை 2 சிங்கப்பூர் என்கிற படத்திலும் நடித்தார்.
மலையாளத்தில் ஜாக் டேனியல் மற்றும் நிஜன் பிரகாஷ்ன் என்கிற படங்கள் மூலம் மலையாளச் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார். ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். சில மலையாள படங்களில் சிறு சிவு வேடங்களிலும் நடித்துள்ளார்.
இவரும் மற்ற நடிகைகள் போல சினிமா வாய்ப்புக்காக விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளிய்ட துவங்கியுள்ளார். சமீபத்தில் அப்படி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Next Story