கன்னத்தில் கை வைத்த அனு இம்மானுவேல்...ஜூம் செய்து பார்க்கும் இளசுகள்

by ராம் சுதன் |
anu emmanuel
X

கேரளாவை பூர்வீகமாகக்கொண்ட அணு இம்மானுவேல் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். இவர் கடந்த 2016ல் நிவின்பாலி நடிப்பில் வெளியான ஆக்ஷன் ஹீரோ பிஜு என்ற மலையாளப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுமாமானார். அதன்பின் தெலுங்கில் நானியுடன் நடித்த இவர் கடந்த 2017ல் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்த 'துப்பறிவாளன்' படத்தின்மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இருந்தும், இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து தெலுங்குப்பக்கம் சென்ற இவர் அங்கு பல படங்களில் நாயகியாக நடித்தார். இரண்டு ஆண்டு இடைவேளைக்குப் பின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் நடித்தார்.

anu emmanuel

anu emmanuel

இப்படத்தில் காந்த கண்ணழகியாக என்ற பாடலில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவருக்கு இதன்பின் தமிழில் சுத்தமாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து தொடர்ந்து தெலுங்குப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். தெரிய குனிந்து போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.இந்தப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Next Story