Categories: Entertainment News

அய்யய்யோ அப்படியே தெரியுதே!.. கூச்சப்படாம காட்டும் நடிகை அனு இம்மானுவேல்…

மலையாள திரைப்படங்களில் நடிக்க துவங்கி பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றவர் அனு இம்மானுவேல்.

தெலுங்கு திரைப்படங்களில் தனித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கினார். தமிழில் மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார்.

anu

அதன்பின் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார். தற்போது கார்த்தி நடித்து வரும் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்லிம் பியூட்டியில் ரசிகர்களின் மனதை சுண்டி இழுக்கும் அனு இம்மானுவேல் அவ்வப்போது கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், டைட்டான கவர்ச்சி உடையில் கிளுகிப்புகாட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Published by
சிவா