
Entertainment News
ஸ்லிம் பாடி சிக்குன்னு இருக்கு!..ஓப்பனா காட்டி சூடேத்தும் அனு இம்மானுவேல்..
அமெரிக்காவில் பிறந்தவர் அனு இம்மானுவேல். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார்.
விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘துப்பறிவாளன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார்.
கேரளாவை சேர்ந்த இவர் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ஆனால், அதிகமாக நடித்தது தெலுங்கு திரைப்படங்களில்தான்.
இதையும் படிங்க: உன்ன பாத்து பாத்து ஏங்கிப்போனோம்!..ஸ்டைலீஸ் லுக்கில் சுண்டி இழுக்கும் சனம் ஷெட்டி…
புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. ஒரு பக்கம், கவர்ச்சியான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

anu
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

anu