காட்டுத்தனமான கவர்ச்சியில் அனு இம்மானுவேல்..ஹாட்டான இணையதளம்

by ராம் சுதன் |
anu emmanuel
X

கடந்த 2011ல் மலையாளத்தில் ஜெயராம் ஹீரோவாக நடித்து வெளியான 'ஸ்வப்ன சஞ்சாரி' என்ற படத்தில் ஜெயராமின் மகளாக நடித்து, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அணு இம்மானுவேல். இதன்பின் 2016ல் நிவின் பாளி நடித்த 'ஆக்ஷன் ஹீரோ பைஜூ' என்ற படத்தின்மூலம் நாயகியாக அறிமுகமானார்.

அதன்பின் தெலுங்கில் இரண்டு படங்களில் நாயகியாக நடித்த இவர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் ஹீரோவா நடித்திருந்த 'துப்பறிவாளன்' படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். பொதுவாக மலையாள நடிகைகளுக்கு தமிழில் நல்ல வரவேற்பு இருக்கும்.

ஐவரும் அப்படித்தான் எண்ணியிருப்பார். ஆனால், இவருக்கு முதல் படத்திற்குப் பின் வேறு எந்த வாய்ப்பும் தமிழில் அமையவில்லை. இதன்பின் நீண்ட இடைவேளைக்குப் பின் சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் நடித்திருந்தார்.

anu emmanuel

anu emmanuel

இந்தப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.அப்படி இருந்தும் இவருக்கு இதற்கடுத்து தமிழில் எந்த வாய்ப்பும் அமையவில்லை. இதையடுத்து மற்ற நடிகைகளை போல தானும் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்தவகையில் தற்போது ஒரு கவர்ச்சி படத்தை வெளியிட்டுள்ளார். சற்று இறக்கமாக இருக்கும் கருப்பு டாப் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதில் முன்னழகு பாதி தெரிந்தவாறு உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் இறக்கி போட்டிருந்தா மொத்தமாகவே தெரிஞ்சுருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Next Story