ஸ்லிம் உடம்பு செம கில்மா!...புடவையில் சூடேத்தும் அனு இம்மானுவேல்....
X
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிக்க துவங்கியவர் நடிகை அனு இமானுவேல். இவர் நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘துப்பறிவாளன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
கேரளாவை சேர்ந்த இவர் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். மேலும், ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
இதனால் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருவதோடு, சினிமாவில் வாய்ப்பும் தேடி வருகிறார்.
இதையும் படிங்க: போதையேத்தும் லுக்கில் பிரியா வாரியர்…உருகிப்போன ரசிகர்கள்…
இந்நிலையில், புடவையில் கொஞ்சம் ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.
Next Story