டாப் எப்பவும் ஓப்பன்தான்...கூச்சமில்லாமல் போஸ் கொடுக்கும் அனு இம்மானுவேல்...

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிக்க துவங்கியவர் நடிகை அனு இமானுவேல். இவர் நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

anu

கேரளாவை சேர்ந்த இவர் சில மலையாள படங்களிலும் நடித்துள்லார். மேலும், ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

anu

இதனால் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருவதோடு, சினிமாவில் வாய்ப்பும் தேடி வருகிறார்.

anu

இந்நிலையில், அசத்தலான கவர்ச்சி இடையில் முன்னழகை காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

anu

 

Related Articles

Next Story