குட்டி இடுப்பு கும்தாவா இருக்கு!...கிளுகிளுப்பு ஏத்தும் அனு இம்மானுவேல்...

by சிவா |   ( Updated:2022-09-23 15:22:03  )
குட்டி இடுப்பு கும்தாவா இருக்கு!...கிளுகிளுப்பு ஏத்தும் அனு இம்மானுவேல்...
X

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிக்க துவங்கியவர் நடிகை அனு இமானுவேல். இவர் நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘துப்பறிவாளன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

anu immanuel

கேரளாவை சேர்ந்த இவர் சில மலையாள படங்களிலும் நடித்துள்லார். மேலும், ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

anu

இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

இதையும் படிங்க: இப்ப வாங்கடா பாப்போம்!…பிட்டு துணியில் அதிரவிட்ட நடிகை இலியானா….

anu

இதனால் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருவதோடு, சினிமாவில் வாய்ப்பும் தேடி வருகிறார்.

anu

இந்நிலையில், புடவை கட்டி இடுப்பை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளார்.

anu

Next Story