Connect with us
anu emmanuel

Cinema News

இதுக்கு அத கழட்டியே போட்டுடலாம்!.. தூக்கலான கவர்ச்சியில் குடும்ப பட நடிகை….

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்தவர் அனு இம்மானுவேல். தமிழில் மிஸ்கின் இயக்கிய துப்பறிவாளன் படம் மூலம் அறிமுகமானார். அதன்பின், பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இப்படத்தில் இடம் பெற்ற காந்த கண்னழகி பாடல் வைரல் ஹிட் ஆனது.

Anu Emmanuel

சொந்த மாநிலம் கேரளா என்பதால் மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், தெலுங்கு திரைப்படம் இவரை அள்ளி அணைத்துக்கொண்டது. எனவே, அங்கு முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக அவர் நடித்துள்ளார்.

Anu Emmanuel_

ஒருபக்கம், சினிமா வாய்ப்புக்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். திரைப்படங்களில் இழுத்தி போர்த்தி நடிக்கும் அவர் சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியாக உடைகள் அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், படு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘இதுக்கு அதை கழட்டியே போட்டுடலாம்’ என பதிவிட்டு வருகின்றனர்.

Anu Emmanuel_

google news
Continue Reading

More in Cinema News

To Top