
Entertainment News
இப்படி காட்டுனா எங்க இதயம் உனக்கு தான்… அணு அணுவாய் கொள்ளும் அனு இமானுவேல்!
வசீகரிக்கும் அழகில் வாலிப பசங்களை வளைத்த அனு இம்மானுவேல்!
கேரளத்து அழகியான அனு இமானுவேல் சுவப்னா சஞ்சரி என்ற மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின்னர் ஆக்சன் ஹீரோ பிஜூ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

anu emanuvel 1
பின்னர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து டோலிவுட் ரசிகர்களுக்கு பரீட்சியமானார். அதை தொடர்ந்து தமிழில் துப்பறிவாளன் திரைப்படத்தில் மல்லிகா என்ற கேரக்டரில் நடித்து கோலிவுட்டில் தடம் பதித்தார்.
இதையும் படியுங்கள்: ‘ பிரின்ஸ்’ திரைப்படம் வெளியாவதில் தாமதம்…! எல்லாம் சத்யராஜ் தான் காரணம்..! நொந்து கொள்ளும் டான்..

anu emanuvel 1
பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமாகினார். தொடர்ந்து வாய்ப்புகள் தேட சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அழகிய சேலையில் கார்ஜியஸ் தேவதையாய் போஸ் கொடுத்த போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனை மழையில் மூழ்கியுள்ளார். செம கியூட் மா நீ…