உள்ள இருக்கு ஆனா இல்லை...தூக்கலான கவர்ச்சியில் பிரபல நடிகை...

by சிவா |
anu emmanuel
X

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்தவர் அனு இம்மானுவேல். தமிழில் மிஸ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தார். அதன்பின், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்தார்.

anu

இப்படத்தில் இடம் பெற்ற ‘காந்த கண்ணழகி’ பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டிருப்பார். இந்த பாடல் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார்.

anu immanuel

திரைப்படங்களில் இழுத்தி போர்த்தி நடிக்கும் அவர் சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியாக உடைகள் அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகில் பாதி மட்டும் மறைக்கும் படியான உடையில் ஷோபாவில் சாய்ந்து கொண்டு அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது. அதில் அவர் உள்ளாடை அணிந்திருக்கிறாரா இல்லையே என்பதே தெரியவில்லை. எனவே, ‘உள்ள இருக்கு ஆனா இல்லை’ என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

anu emmanuel

Next Story