Categories: Entertainment News

ஒன்னா ஒரே கட்டிலில்..! நம்ம கொடி பட நாயகி செய்த வேலையை பாருங்க..

தமிழில் கொடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். மேலும் ஒரு தமிழ் படமான தள்ளி போகாதே படத்திலும் நடித்துள்ளார். மலையாளத்தில் ஹிட்டாகி தமிழில் ரீ-மேக் செய்த பிரேமம் படத்திலும் நடித்துள்ளார்.

நடித்த படங்களில் எல்லாமே தன் திறமையை வெளிப்படுத்தியிருப்பார். மலையாள பெண்ணாக இருந்தாலும் இவருக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருக்கிற நடிகை. ரவுடி பாய்ஸ் என்ற தெலுங்கு படத்தில் முத்த காட்சியில் சலிக்காம நடித்திருப்பார்.

இதை பார்த்து ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அனுபமா எப்போதும் படங்களில் இழுத்து போர்த்திகொண்டு நடித்து வருகிறார். கவர்ச்சி காட்டி நடனமாடியது கூட இல்லை. சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கும் நடிகை கூட.

இதையும் தெரிஞ்சுகோங்க : உங்கள இப்டி பாப்போம்னு எதிர்பாக்கல…! படு தூக்கலா வேதிகா புகைப்படம்

இந்த நிலையில் கட்டிலில் தான் வளர்க்கும் நாயுடன் படுத்திருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸேர் செய்துள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் பொறாமையில் கமென்ட் செய்து வருகின்றனர்.

Published by
Rohini