
Cinema News
முத்தக் காட்சிக்கு 50 லட்சம்!..!..அதுக்கும் தயார் என அக்கட தேசத்திற்கு பறந்த பச்சைக் கிளி..
மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் கொடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கும் இவர் அந்த படத்தில் தன்னுடைய முகபாவனையால் ரசிகர்களை மிக எளிதில் கவர்த்தார்.
படம் ஓரளவிற்கு பேசப்பட்டதால் அடுத்தடுத்து தமிழில் ஒரு வலம் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த ஒரு படத்தில் நடித்ததோடு சரி தமிழ் சினிமாவில் அவரை காணமுடியவில்லை. ஆனால் இன்ஸ்டா டிவிட்டர் மூலம் அவ்வப்போது ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
இதையும் படிங்கள் ; நீ எக்சர்சைஸ் செஞ்சா எங்களுக்கு வேர்க்குது!…பிட்டு பிட்டா காட்டும் அனுபமா…
மேலும் தனுஷ் படத்திற்கு பிறகு ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தாமானாராம். அந்த படத்தில் லிப் லாக் காட்சியில் நடிக்க வைக்க அவரிடம் தயங்கி கேட்டனராம். அதற்கு 50 லட்சம் கொடுத்தால் நடிக்க தயார் என கூறினாராம் அனுபமா.
உடனே வந்தவர்கள் அவர்களுக்குள்ளேயே “ முத்தக்காட்சிக்கே 50 லட்சம் கேட்கிறார் என்றால் அப்போ அதுக்கெல்லாம் எவ்ளோ கேட்பார்? “ என்று முணுமுணுத்தனராம். அதை கேட்ட அனுபமா “ ஆமா அதுக்கும் தான் என்று கூறியதாக பிரபல மூத்த பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரெங்க நாதன் கூறினார்.