உன்ன பாக்க பாக்க வெறியேறுது!.. கில்மா ஜாக்கெட்டில் கிளுகிளுப்பு ஏத்தும் அனுபமா...
கேரளாவை சொந்த மாநிலமாக கொண்டவர் அனுபமா. பிரேமம் திரைப்படத்தில்தான் இவர் அறிமுகமானார். அதன்பின் சில மலையாள திரைப்படங்களில் நடித்தார்.
தமிழில் தனுஷுடன் கொடி, அதர்வாவுடன் தள்ளிப்போகாதே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். தாய்மொழியான மலையாளத்தை விட தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்தவர் இவர்.
இவர் நடிப்பில் வெளியான சில படங்கள் ஹிட் அடிக்கவே அம்மணிக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் உள்ளது. அதிலும், அவர் நடித்த கார்த்திகேயா 2 திரைப்படம் ரூ.100 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது.
சமீபத்தில் இவர் தங்கியிருந்த ஒரு ஹோட்டலின் முன்னால் ஆயிரக்காணக்கான ரசிகர்கள் கூடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.
ஒருபக்கம், ரசிகர்களை கவர்வதற்காக விதவிதமான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான ஜாக்கெட் அணிந்து அனுபமா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.