கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகைகளில் அனுபமாவும் ஒருவர். ஆனால், அப்படி வந்த நடிகைகளில் பலர் முன்னணி இடத்தை பிடிப்பார்கள். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பலரும் அப்படி பிடித்துள்ளனர்.

சில நடிகைகள் சில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போவார்கள். அனுபமா தமிழில் கொடி படத்தில் மட்டுமே நடித்துள்ளார். மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: கொட்டி வைத்த கொள்ளை அழகு!…பிரியா பவானி சங்கரை பார்த்து உருகும் ரசிகர்கள்…

மலையாளத்தை விட தெலுங்கில் அதிக ஹிட் படங்களை கொடுத்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார். இவரின் கண்கள் மிகவும் கவரும் தன்மை உடையது. இதை தெலுங்கு நடிகர் ராம்சரணே ஒரு மேடையில் கூறினார்.

சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

