
Entertainment News
இப்படி சேலை கட்டினா நாள் முழுக்க பாப்போம்!.. ரசிகர்களை சூடேத்தும் அனுபமா!..
கேரளா சொந்த மாநிலம் என்றாலும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகியிருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். துவக்கத்தில் மலையாள படங்களில் நடிக்க துவங்கினார்.
தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் நடித்தார். அதன்பின் மீண்டும் தெலுங்கு சினிமா பக்கம் சென்றுவிட்டார். அங்கு அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ஹிட் அடிக்கவே அதிக கவனம் செலுத்தினார்.
அதர்வாவுடன் தள்ளி போகாதே படத்திலும் நடித்திருந்தர். மேலும், ரசிகர்களை கவர்வதற்காக அனுபமாவும் கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டி வருகிறார்.
இந்நிலையில், புடவையையே கவர்ச்சியாக அணிந்து அனுபமா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

anupama
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்