க்யூட்டா கொல்லுறியே..மனச அள்ளுறியே!..அனுபமாவிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்...

anupama
கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து பெரிதாக கிளிக் ஆகாமல் போன நடிகைகளில் அனுபமாவும் ஒருவர். ஆனால், தெலுங்கில் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார். அங்கு பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான சில புகைப்படங்கள் ஹிட் அடித்துள்ளது.

anupama
தாய் மொழியான மலையாளத்திலும் அவ்வப்போது நடிப்பார். ஆனால், முழுக்கவனம் தெலுங்கு சினிமாவில்தான். தமிழில் தனுஷ், திரிஷா அடித்த கொடி படத்தில் நடித்திருந்தார்.

anupama
அப்படத்திற்கு பின் அவர் கோலிவுட் பக்கம் வரவே இல்லை. பல வருடங்களுக்கு பின் அதர்வாவுடன் தள்ளி போகாதே படத்தில் நடித்திருந்தார். க்யூட்டான எக்ஸ்பிரசன்கள் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது இவரின் வழக்கம்.
இதையும் படிங்க: என்ன செல்லம் பொசுக்குன்னு கழட்டிப்புட்ட!…அதிரவிட்ட சிம்பு பட நடிகை…
இந்நிலையில், அனுபமாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

anupama