பொசுக்குன்னு காட்டிப்புட்டியே!.. கர்ச்சீப் சைஸ் டிரெஸ்ல அழகை காட்டும் அனுபமா...
கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் மலையாளத்தை விட தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து வருபவர் அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் படத்தில் அறிமுகமானார்.
சினிமாவில் நடிப்பதற்காக கல்லூரி படிப்பையே பாதியில் விட்டவர் இவர். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என நான்கு மொழிகளிலும் நடித்து வருகிறார்.
தமிழில் தனுஷுடன் கொடி படத்தில் நடித்தார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்று தொடர்ந்து அங்கு நடிக்க துவங்கினார். பல வருடங்களுக்கு பின் தள்ளி போகாதே என்கிற படத்தில் நடித்தார்.
இப்போது சைரன் எனும் தமிழ் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் இவர் நடித்து வெளியான கார்த்திகேயா 2 திரைப்படம் ரூ.100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
அவ்வப்போது மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் நல்ல வாய்ப்புகள் வந்தால் நடிப்பதற்கு தயாராக இருக்கிறார்.
அதேபோல், அவ்வப்போது கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கர்ச்சீப் சைஸ் உடையில் போஸ் கொடுத்து அனுபமா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.