Categories: Entertainment News

ப்ளீஸ் இப்புடி குளோசா வீடியோ போடாதீங்க… பசங்கள காண்டேத்தும் மல்லு மாமி!

அனுபமாவின் லேட்டஸ்ட் வீடியோவை கண்டு கடுப்பான நெட்டிசன்ஸ்!

சுருட்டை முடி, ஹோம்லி லுக், வித் அவுட் மேக்கப் என ரசிகர்களை அறிமுகப்படத்திலேயே கவர்ந்திழுத்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். ப்ரேமம் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமான இவர் தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் நடித்து கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார்.

anupama .jpg1

முதல் படத்தில் நன்றாக நடித்து பெயர் வாங்கினாலும் அடுத்தடுத்து பெரிதாக வாய்ப்புகள் ஏதும் அவருக்கு கிடைக்கவில்லை. அதர்வாவுடன் தள்ளிபோகாதே திரைப்படத்தில் நடித்தார். பின்னர் தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: விரைவில் பல பிரபலங்களின் முகத்திரை கிழியும்…..கொதித்தெழுந்த தனுஷ் பட நடிகை….!

anupama .jpg2

இதனிடையே எப்போதும் கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளும் அனுபமா தற்போது நண்பன் ஒருவரின் பிறந்தநாளுக்கு அவருடன் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார். மல்லு பையனுடன் குளோசா இருக்கும் அந்த வீடியோ நம்ம பசங்களை காண்டத்தியுள்ளது. இதோ அந்த வீடியோ….https://www.instagram.com/p/CbyzYQmpwMI/

Published by
பிரஜன்