More
Categories: Entertainment News

இப்படி காட்டினா மனசு கெட்டுப்போயிடும்!… வாலிப பசங்களை வசியம் செய்த அனுபமா….

மெகா ஹிட் அடித்த மலையாள திரைப்படமான ‘பிரேமம்’உள்ளிட்ட ஏராளமான மலையாள படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன்.. தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் நடித்தார். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை.

Advertising
Advertising

சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார். அங்கு இரண்டாம் தர நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, அவ்வப்போது, விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை பளிச்சென காட்டும் ஜாக்கெட் அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் வாலிப பசங்களின் மனதை சுண்டி இழுத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts