Categories: latest news

இழுத்து பிடிச்சு உதட்டுல ஒரு உம்மா!.. வைரலாகும் அனுபமாவின் லிப்லாக் புகைப்படம்….

கேரள மாநிலத்தை பூர்வீகமான கொண்டவர் அனுபமா. தமிழில் ‘கொடி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மெகா ஹிட் அடித்த பிரேமம் படத்திலும் முக்கிய வேடத்தில் இவர் நடித்திருந்தார்.

தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார். அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார்.

anupama

நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் அனுபமா பரமேஸ்வரன் தனது சமூக வலைத்தள பக்கத்திலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது, விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ரவுடி பாய்ஸ் எனும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆசிஷ் ரெட்டி எனும் புதுமுகம் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் லிப் லாக் காட்சி இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Published by
சிவா