Connect with us

Cinema News

நைட் டிரெஸ்ல சும்மா கும்முன்னு இருக்க!.. அனுபமாவிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்…..

கேரள மாநிலத்தை பூர்வீகமான கொண்டவர் அனுபமா. மெகா ஹிட் அடித்த பிரேமம் படத்திலும் முக்கிய வேடத்தில் இவர் நடித்திருந்தார். தமிழில் ‘கொடி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தவர் இவர். அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார்.

anupama

நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் அனுபமா பரமேஸ்வரன் தனது சமூக வலைத்தள பக்கத்திலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது, விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

anupama

ரவுடி பாய்ஸ் எனும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆசிஷ் ரெட்டி எனும் புதுமுகம் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் லிப் லாக் காட்சி இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

anupama

இந்நிலையில், இரவு உடையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவரிடம் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

anupama

google news
Continue Reading

More in Cinema News

To Top