More
Read more!
Categories: Entertainment News

கொஞ்சம் கிளுகிளுப்பாத்தான் இருக்கு!.. கில்மா உடையில் கிறுக்கபிடிக்க வைக்கும் அனுபமா..

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் அனுபமா பரமேஸ்வரன். சொந்த மாநிலம் கேரளா என்றாலும் இவர் அதிகமாக நடித்தது தெலுங்கு திரைப்படங்களில்தான்.

Advertising
Advertising

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘கார்த்திகேயா 2’ திரைப்படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வசூலை பெற்றுள்ளது.

தமிழில் தனுஷ் நடித்த கொடி என்கிற படம்தான் இவரின் முதல் திரைப்படமாகும். தள்ளி போகாதே, சிரன் என சில படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க : ப்பா!..செஞ்சி வச்ச சிலை போல உடம்பு!… கட்டழகை காட்டி தவிக்கவிட்ட ரஜினி பட நடிகை…

மேலும், ரசிகர்களை கவரும் பொருட்டு அசத்தலான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கொஞ்சம் கிளுகிளுப்பான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts