உன்ன பாத்தாலே மஜாதான்!.. மூடாம காட்டி மூடேத்தும் அனுபமா...
X
தமிழ், தெலுங்கு மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளத்தில் நடிக்க துவங்கி பின்னர் டோலிவுட் பக்கம் சென்றவர்.
தாய் மொழியை விட தெலுங்கு சினிமாவில்தான் அதிகம் நடித்தார். அங்கு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கினார்.
தமிழில் கொடி, தள்ளிப்போகாதே என சில படங்களில் மட்டுமே நடித்தார்.
இதையும் படிங்க: பிரான்ஸ் முதல் கோவை வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம் – 7,000 கி.மீ சைக்கிள் ஓட்டிய சாதனை பெண்மணி
மேலும், புது புதுசா கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.
இந்நிலையில், அனுபமா பரமேஸ்வரனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story