அப்படி பாக்காத!.. என்னமோ பண்ணுது!... மனச சுண்டி இழுத்த அனுபமா.....
மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த ‘பிரேமம்’உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன்.. தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் நடித்தார். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை. திறமையான நடிகையாக பார்க்கப்படுபவர்.
சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார். அங்கு இரண்டாம் தர நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: நீச்சல் உடையில் போஸ் கொடுத்த அமலாபால்… அந்த இடம் அல்லுவுடுது!
மேலும், அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் லைம் லைட்டில் இருந்து வருகிறார். சமீபகாலமாக அவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது.
அந்த வகையில் செக்ஸி லுக்கில் அவர் கொடுத்துள்ள போஸ் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.