அங்கங்க கேப் விட்டேன் கிளுகிளுப்பு உடையில் கில்மா காட்டும் அனுபமா....
by சிவா |
X
மலையாளத்தில் ஹிட் அடித்து தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்த பிரேமம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா. இப்படத்தில் அவர் சிறுமியாக நடித்திருந்தார்.
அதன்பின் சில மலையாள திரைப்படங்களில் நடித்த அவரை தெலுங்கு சினிமா உலகம் அரவணைத்து கொண்டது. தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ படத்தில் மட்டும் நடித்திருந்தார். அதன்பின் அதர்வா நடித்த தள்ளி போகாதே படத்தில் நடித்தார். தற்போது சில தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
ஒருபக்கம், மலையாள படங்களிலும் அவர் நடித்து வருகிறார். மேலும், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சற்று கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Next Story