Connect with us

கழட்டிப்போடவும் தெரியும் கப்புனு மூடவும் தெரியும் – டவுள் தமாக்கா ஆடும் அனுபமா!

ANUPAMA DP

Entertainment News

கழட்டிப்போடவும் தெரியும் கப்புனு மூடவும் தெரியும் – டவுள் தமாக்கா ஆடும் அனுபமா!

டீசண்டான உடையில் கியூட்டான போஸ் கொடுத்து ரசனைக்கு உள்ளான அனுபமா பரேஸ்வரன்!

anupama 1

anupama 1

பிரேமம் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் முதல் படத்திலேயே ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்தார். இவர் தமிழில் ‘கொடி’ திரைப்படத்தில் நடித்து ஹீரோயின் ஆனார்.

anupama 1

anupama 1

ஆனால், அம்மணிக்கு இங்கு மார்க்கெட் தக்கவைக்க முடியாமல் மலையாள சினிமா பக்கமே ஓடிவிட்டார். அங்கு அவ்வப்போது ஒரு சில படங்களில் கமிட்டாகி வரும் அனுபமா இடையியே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி போட்டோக்கள் வெளியிடுவதை கைவந்த கலையாக கொண்டிருக்கிறார்.

anupama 3

anupama 3

இதையும் படியுங்கள்: ப்பா என்ன மனுஷன்யா.?! பழைய பகையெல்லாம் மறந்து சிவர்கார்த்திகேயன் என்ன செஞ்சிருக்கார் பாருங்க..

anupama 5

anupama 5

இந்நிலையில் தற்போது பச்சை நிற உடையில் கியூட்டாக போஸ் கொடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் அள்ளியுள்ளார். நேற்று அரைகுறை ஆடையில் அசிங்கமாக போஸ் கொடுத்துவிட்டு இன்று அடக்கமாக போஸ் கொடுத்து அனைவரையும் கவர்ந்துவிட்டார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top