Connect with us

சண்டேன்னா நோ டிரெஸ்!…பொசுக்குன்னு காட்டி அதிர வைத்த அனுபமா….

anupama

Entertainment News

சண்டேன்னா நோ டிரெஸ்!…பொசுக்குன்னு காட்டி அதிர வைத்த அனுபமா….

பல மலையாள படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் மட்டும் நடித்தார். அவர் நடித்த ஒரே தமிழ் படம் அதுதான். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை.

anupama

சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்த நடிகை இவர். அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார்.

anupama1_cine

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, அவ்வப்போது, விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 11.8 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர்.

anupama

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் உடை ஏதும் அணியாமல் உள்ளாடை மட்டும் அணிந்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

anupama

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top