கொத்தா பிடித்து தூக்கலான போஸ் - கிளாமரில் தாக்கிய அனுபமா

by பிரஜன் |   ( Updated:2021-10-04 23:37:04  )
anupama parameswaran
X

anupama parameswaran

மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன் 2015ஆம் ஆண்டில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தில் அவர் நடித்த மேரி கதாபாத்திரம் இளசுகளை வளைத்து இழுத்தது.

அதையடுத்து தமிழில் 2016 ஆம் ஆண்டு வெளியான கொடி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம், தமிழ் , தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். ஸ்லிம் பிட் அழகியாக கேர்லி ஹேருடன் செம கியூட்டாக இருக்கும் அனுபமா அவ்வப்போது லிமிட்டான கவர்ச்சியை காட்டுவார்.

Anupama Parameswaran

Anupama Parameswaran

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஸ்லிம் அழகை காட்டும் வகையில் தலைமுடியை கொத்தாக பிடித்துக்கொண்டு இடுப்பு கவர்ச்சி ஏற்றமாக தெரியும்படி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் ரசனையில் மூழ்கிவிட்டார்.

Next Story