போடு இது செம கும்தாலக்க!.. தளதள உடம்ப காட்டி தவிக்க விட்ட அனுபமா...
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். துவக்கத்தில் மலையாள திரைப்படங்களில் மட்டும் நடித்து பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கு பல படங்களில் நடித்தார்.
கேரளாவில் பிறந்து தெலுங்கில் மார்க்கெட்டை பிடித்த வெகு சில நடிகைகளில் அனுபமாவும் ஒருவர்.
தமிழில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த கொடி படத்தில் மட்டும் நடித்திருந்தார். அதன்பின் பல வருடங்கள் கழித்து ‘தள்ளி போகாதே’ படத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: சில்க் ஸ்மிதா எந்த நிலைமைல சினிமாவுக்கு வந்தாங்கன்னு தெரியுமா?.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!..
ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அவ்வப்போது வாளிப்பான உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், புடவையில் செக்ஸியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.