ஆத்தாடி இது காம பார்வையால்ல இருக்கு!.. ரசிகர்களை இம்சை செய்யும் அனுபமா...

by சிவா |   ( Updated:2022-12-23 02:20:40  )
anupama
X

anupama

கேரளாவை சேர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். சினிமாவில் நடிப்பதற்காக கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர் இவர்.

anupama

நிவின் பாலி நடித்த பிரேமம் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதன்பின் ஒரு தெலுங்கு படத்தில் நடித்தார்.

anupama

மூன்றாவது படமாக தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த ‘கொடி’ படத்தில் நடித்திருந்தார். அதன்பின் ஏராளமான தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார்.

இதையும் படிங்க: ஐயோ பளபள உடம்பு பாடாப்படுத்துது!.. ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் ஐஸ்வர்யா மேனன்…

anupama

அதர்வாவுடன் ‘தள்ளி போகாதே’ எனும் படத்தில் நடித்தார். இப்படி தமிழ், மலையாளம், தெலுங்கு என மாறி மாறி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

anupama

மேலும், அழகழகான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு மார்க்கெட்டை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.

anupama

இந்நிலையில், சேலையில் ரசிகர்களை சொக்க வைக்கும் வகையில் போஸ் கொடுத்து இம்சை செய்துள்ளார்.

anupama

anupama

Next Story