Connect with us

Entertainment News

ஒவ்வொரு போஸும் சும்மா அள்ளுது!… ஸ்டன்னிங் பியூட்டியாக மாறிய அனுபமா…

மலையாளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்ற ‘பிரேமம்’உட்பட ஏராளமான மலையாள படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன்.. தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் நடித்தார். அவர் நடித்த ஒரே தமிழ் படம் அதுதான். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை.

anupama

சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார். அங்கு பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார்.

anupama

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, அவ்வப்போது, விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

anupama

இந்நிலையில், புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

anupama

google news
Continue Reading

More in Entertainment News

To Top