More
Categories: Entertainment News

உள்ளயும் எதாவது டிரெஸ் போடும்மா!…ஓப்பனா விட்டு அதிரவிட்ட அனுபமா…

பல மலையாள படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் மட்டும் நடித்தார். அவர் நடித்த ஒரே தமிழ் படம் அது மட்டும்தான். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை.

Advertising
Advertising

சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்த நடிகை இவர். அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார்.

மேலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, அவ்வப்போது, விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், உள்ளாடை ஏதுமின்றி கவர்ச்சியான உடையில் பின்னழகை காட்டி அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts