More
Categories: Entertainment News

அதை மறைக்க இந்த துணி போதுமா செல்லம்!..பிட்டு துணியில் அதிரவிட்ட அனுபமா…

தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை அனுபமா. குறிப்பாக தெலுங்கு மொழி படங்களில் இவர் அதிகம் நடித்துள்ளார்.

anupama

தெலுங்கில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஹிட் அடிக்க அங்கு அவருக்கென ஒரு மார்க்கெட் உருவாகியுள்ளது. தமிழில் தனுஷுக்கு ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்தார். அதன்பின் தமிழில் இவர் தலை காட்டவில்லை.

Advertising
Advertising

anupama

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் விதவித மற்றும் வித்தியாசமான உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.

இதையும் படிங்க: மன உளைச்சலில் இருந்து தப்பிக்க பிக்பாஸ் போனேன்.. ஆனா…? பிரபலம் பகிர்ந்த ஷாக் தகவல்

anupama

இந்நிலையில், மிகவும் சிறிய உடையில் முன்னழகை மறைத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

anupama

Published by
சிவா