அந்த இடுப்புலதான் மொத்த அழகே இருக்கு... அசத்தல் கவர்ச்சியில் அனுபமா....
by சிவா |

X
கேரளாவை சேர்ந்தவர் நடிகை அனுபமா. தமிழில் ‘கொடி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். டோலிவுட்டில் அவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார். மெகா ஹிட் அடித்த பிரேமம் படத்திலும் முக்கிய வேடத்தில் இவர் நடித்திருந்தார்.
நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் அனுபமா பரமேஸ்வரன் தனது சமூக வலைத்தள பக்கத்திலும் தொடர்ந்து ஆக்டிவாக தான் இருந்து வருகிறார். அவ்வப்போது, தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார். சில சமயம் உடல் அழகை காட்டியும் சற்று கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
அந்த வகையில், கையை மேலே தூக்கி இடுப்பை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.
Next Story