கேரளாவை சொந்த மாநிலமாக கொண்டவர் அனுபமா பரமேஸ்வரன். நிறைய மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் தனுஷுக்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்திருந்தார்.
அப்படியே தெலுங்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே ஆந்திரா பக்கம் சென்றார். இவர் நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படங்கள் ரசிகர்களை கவரவே அங்கு அதிக திரைப்படங்களில் நடிக்கும் நடிகையாக மாறிவிட்டார்.
சமீபத்தில் இவரை பார்க்க ஆயிரக்காணக்கான ரசிகர்கள் கூடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் கூட வைரலானது.
ஒருபக்கம், ரசிகர்களை கவர்வதற்காக அழகழகான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அனுபமாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா…
சுதா கொங்கரா…
சிவகார்த்திகேயன் நடிப்பில்…
பொதுவாக சினிமா…
சின்ன பட்ஜெட்டில்…