கேரளாவை சேர்ந்த அனுபமா பரமேஸ்வரன் முதலில் மலையாள திரைப்படங்களில்தான் நடிக்க துவங்கினார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்று நடித்தார்.

தமிழில் கொடி படத்தில் மட்டும் நடித்திருந்தார். ஆனால், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து அங்கு மார்க்கெட்டை பிடித்தார். இவர் நடித்த தெலுங்கு படங்கள் ஹிட் அடிக்கவே அங்கு அதிக படங்களில் நடித்தார்.

அதர்வாவுக்கு ஜோடியாக அவர் நடித்த தள்ளி போகாதே திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அது என்னவோ தமிழில் நடிக்க அவர் அதிக ஆர்வம் காட்டவில்லை.

மேலும், மார்க்கெட்டை தக்க வைப்பதற்காக விதவிதமான உடைகளில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இவரின் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

இந்நிலையில், அனுபமாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.

