எல்லா ஆங்கிள்ளயும் காட்டுறேன்!..எப்டி இருக்கு?!..சூடேத்தும் அனுபமா...
by சிவா |
X
பல மலையாள படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் மட்டும் நடித்தார்.
அவர் நடித்த ஒரே தமிழ் படம் அதுதான். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை.
சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்த நடிகை இவர். அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார்.
மேலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, அவ்வப்போது, விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: உன்ன பாத்தா பொழப்பு ஓடாது!…அசத்தல் லுக்கில் ஐஸ்வர்யா லட்சுமி…
இந்நிலையில், ஜீன்ஸ், சர்ட்டை அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
Next Story